மௌனம் பேசியது
littleheart
Tuesday, 9 August 2011
காதல் கிறுக்கன்
அவளைப்பார்த்த போது சிரித்தாள்.
நானும் சிரித்தேன்...
பின்பு இருவரும் சேர்ந்தே சிரித்தோம்...
பார்த்தவர்களும் சிரித்தார்கள்...
பின்புதான் புரிந்து கொண்டோம்
காதல் பைத்தியங்கள் என்று. .!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)